தலைவர் திரு .ஜெயக்குமார் அவர்கள் முன்னிலையில் தர்மபுரியில் புதிய கட்சி அலுவலகம் மற்றும் தொழில் நுட்ப அலுவலகம் திறக்கப்பட்டது அன்று ஏழை எளிய பெண்களுக்கு இலவச சேலை வழக்கப்பட்டது ,முதற்கட்ட வேட்பாளர் பட்டியில் வெளியிடப்பட்டது ,அனைத்து மாவட்டத்திற்கும் மாவட்ட பொறுப்பாளர்கள் அறிமுகம் செய்யப்பட்டன தேர்தல் நீதி நிலை அறிக்கை வெளியிடப்பட்டது.

நிர்வாகிகள்

மாநில நிர்வாகிகள்