மறுமலர்ச்சி ஜனதா கட்சியின் மாநில தலைவர் திரு.S. ஜெயக்குமார் அவர்களின் ஆசி பெற்ற வேலூர் நாடாளுமன்ற (M.பி) வேட்பாளர் திரு .J.மோகன் (எ)V.J.பசுமை மோகன்(Minstry of Defence DRDO-Rtd.) அவர்கள் மடிக்கணினி சின்னத்தில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுகிறார் .

மறுமலர்ச்சி ஜனதா கட்சி

showcase image


தமிழ் நாட்டில் உள்ள அனைத்து இளைஞர்களுக்கும் இலவச கல்வியை வலியுறுத்தி மற்றும் தமிழகத்தில் விவசாயம் ,தொழில் ,வேலைவாய்ப்பு ,பெண்கள் பாதுகாப்பு மற்றும் மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை ஏற்படுத்தயும் கீழ்கண்ட நபர்களால் இன்று 26.06.2017அன்று மறுமலர்ச்சி ஜனதா கட்சி என்கிற தமிழ்நாடு மாநிலம் சார்ந்த அரசியல் கட்சி தொடங்கப்படுகிறது.




மறுமலர்ச்சி ஜனதா கட்சியின் சாசனம் மற்றும் சட்ட திட்டங்கள் வகுக்கப்பட்டு அவற்றை ஏற்றுக்கொள்ள சம்மதித்து தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. அதன் அடிப்படையில் கீழ் கண்ட நபர்கள் கட்சியின் பல்வேறு பதவிகளுக்கு ஏகமனதாக மாநில நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள்.

  • மாநில தலைவர்.
  • மாநில அமைப்பு செயலாளர்.
  • மாநில பொது செயலாளர்.
  • மாநில துணை தலைவர் .
  • மாநில பொருளாளர்.
About Images